வணக்கம் நண்பர்களே இன்று நமது சினிமா செய்திகள் நம்ம பாக்க போறது விஜயகாந்த் பயங்கர வில்லனாக நடித்த ஐந்து திரைப்படங்கள்
விஜயகாந்த் அறிமுகமான முதல் திரைப்படம் இனிக்கும் இளமை என்ற திரைப்படம் இந்த திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் சுதாகர் மற்றும் ராதிகா நடித்திருக்கிறார்கள்
1981 ஆம் ஆண்டு விஜயகாந்த் பூர்ணிமா தேவி நடிப்பில் வெளிவந்த நூல் அருந்த பட்டம் என்ற திரைப்படம்
1981 ஆம் ஆண்டு விஜயகாந்த் மேனகா நடிப்பில் வெளிவந்த ஓம் சக்தி
1982 ஆம் ஆண்டு விஜயகாந்த் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளிவந்த பார்வையின் மறுபக்கம்
1985 ஆம் ஆண்டு விஜயகாந்த் ஜோதி நடிப்பில் வெளிவந்த ராமன் ஸ்ரீராமன்