விஜயகாந்த்தும் இயக்குனர் சங்கரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் பலவிதமான பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்தவர் இயக்குனர் சங்கர் சங்கர் திரைப்படம் என்றால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் மதிப்பையும் பெற்ற திரைப்படங்களாகவே அமைந்துள்ளது.
ஆனால் சங்கர் விஜயகாந்தை வைத்து ஒரு திரைப்படம் கூட இயக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய திரைப்படமான எந்திரன் இது ஒரு மிகப்பெரிய ஒரு ப்ளாக் பாஸ்கர் கிட்ட திரைப்படம் அதேபோல் கமலஹாசனை வைத்து இயக்கிய இந்தியன் ஒரு சரித்திரம் படைத்த ஒரு திரைப்படம்
அடுத்து இவர் விஜயை வைத்து இயக்கிய நண்பன் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் இருப்பவர் பல முன்னணி நடிகர்களை வைத்து அவர் இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்த திரைப்படங்களாகவே அமைந்தது
ஆனால் ஒரு காலத்தில் விஜயகாந்தை வைத்து ஒரு திரைப்படம் கூட இயக்க சந்தர்ப்பம் கிடைக்காத சங்கருக்கு விஜயகாந்த் உடன் நடிக்க ஒரு திரைப்படத்தில் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அந்த திரைப்படம் என்னவென்றால் விஜயகாந்த் மற்றும் ரகுமான் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வசந்த ராகம் என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் இவர் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்தது





