அதிகமாக விஜயகாந்த் திரைப்படங்களுக்கு வில்லனாக நடித்த நடிகர்

அதிகமாக விஜயகாந்த் திரைப்படங்களுக்கு வில்லனாக நடித்த நடிகர் இவர் வேறு யாரும் இல்லை விஜயகாந்த் நெருங்கிய நண்பரான ராதா ரவி தான் அதிகமா விஜயகாந்த் திரைப்படங்களுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் விஜயகாந்துக்கு முதல் வில்லனாக நடித்த திரைப்படம் வைதேகி காத்திருந்தாள் இது 1984 ஆம் ஆண்டு சுந்தரராஜன் இயக்கத்தின் வெளிவந்த திரைப்படம் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற ஒரு அந்த ஆண்டின் பிளாக் பிளாஸ்டர் கொடுத்த ஒரு திரைப்படமாகவும் பட்டத்தை பெற்றது.

ராதா ரவி விஜயகாந்த் உடன் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லன் ரோலில் நடித்துள்ளார் அதிலும் அம்மா கோயில் கிழக்காலே திரைப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் விஜயகாந்த் உடன் ஒரு சண்டைக் காட்சி நடித்திருப்பார் அந்த சண்டை காட்சி மக்கள் மத்தியில் மிகவும் ஒரு வரவேற்பு பெற்ற சண்டைக் காட்சி ஆக கருதப்பட்டது.

விஜயகாந்த் உடன் நடித்த திரைப்படங்கள் அலையோசை, அம்மன் கோயில் கிழக்காலே, வசந்த ராகம் ,மதுரை சூரன், தீர்ப்பு என் கையில், வைதேகி காத்திருந்தாள் ,கூலிக்காரன், நினைவே ஒரு சங்கீதம்,உழவன் மகன், உள்ளத்தில் நல்ல உள்ளம், தம்பி தங்க கம்பி, உழைத்து வாழ வேண்டும், ராஜநடை, புலன் விசாரணை, என்கிட்ட மோதாதே ,என் ஆசை மச்சான் ,நரசிம்மா,வீரம் விளைஞ்ச மண்ணு ஆகிய திரைப்படங்களில் விஜயகாந்த் வில்லனாக கலக்கியுள்ளார்.

  • Related Posts

    ஒரே மாதிரியான வேடத்தில் கலக்கிய திரைப்படம்

    தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ரெண்டு ஜாம்பவான்கள் ரஜினிகாந்த் விஜயகாந்த் இவர்கள் எந்த வேடங்கள் போட்டாலும் பொருத்தமாகவே அந்த அளவு இவர்களது நடிப்பும் மிகவும் அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் தான் இந்த இரண்டு திரைப்படமும் இதில் விஜயகாந்தின் நடிப்பில் 1989…

    விஜயகாந்தின் கருப்பு நிலா

    கருப்பு நிலா அரவிந்தராஜ் இயக்கத்தின் இயக்கத்தில் விஜயகாந்த், குஷ்பூ, ரஞ்சிதா, நம்பியார் , கசன் கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். விஜயகாந்த் திரைப்படங்களிலேயே அதிக அளவு சண்டை காட்சிகள் நீட்டிக்கப்பட்ட ஒரே திரைப்படம் இந்த திரைப்படம் இந்த திரைப்படத்தின் முதல் சண்டை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *