விஜயகாந்த் திரைப்படத்தில் அறிமுகமான பயங்கர மூன்று வில்லன்கள்

விஜயகாந்த் திரைப்படத்தில் அறிமுகமான பயங்கர மூன்று வில்லன்கள் இதில் முதல் வில்லன் யார் என்றால் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த் ரூபிணி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படமான கேப்டன் பிரபாகரன்

என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமான மன்சூர் அலிகான் இந்த திரைப்படம் மன்சூர் அலிகான் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ஒரு திரைப்படமாகவே அமைந்துள்ளது அவருடைய வில்லன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் கம்பீரத்தையும் மக்களைக் கவர்ந்த ஒரு சிறந்த நடிப்பாகவே அமைந்துள்ளது

இரண்டாவது வில்லன் நடிகன் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த தர்மசக்கரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான வில்லனான தருண்குமார் இவருடைய வில்லன் நடிப்பு இந்த திரைப்படத்தில் மிகவும் அருமையான நடிப்பாக அமைந்தது இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் ரம்பா இணைந்து நடித்த திரைப்படம்

மூன்றாவது வில்லன் இது வேறு யாரும் இல்லை நடிகர் லிவிங் ஸ்டார் கதாநாயகராக நிறைய திரைப்படங்களின் நடித்துள்ளார் ஆனால் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் ராதிகா நடிப்பில் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படம் இந்தத் திரைப்படத்தில் லிவிங்ஸ்டன் வில்லன் ரோலில் அறிமுகமா அறிமுகமான திரைப்படம் வில்லன் ரோடில் மிகவும் மக்கள் மனதை கவர்ந்த ஒரு வில்லனாக மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார் லிவிங்ஸ்டன் அந்த அளவு இந்த திரைப்படத்தில் அவருடைய வில்லன் நடிப்பு வந்து மிகவும் பிரமாதமாக அமைந்துள்ளது

இதில் உங்களுக்கு பிடித்த வில்லன் யார் என்பதை கமெண்டில் சொல்லவும்

  • Related Posts

    ஒரே மாதிரியான வேடத்தில் கலக்கிய திரைப்படம்

    தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ரெண்டு ஜாம்பவான்கள் ரஜினிகாந்த் விஜயகாந்த் இவர்கள் எந்த வேடங்கள் போட்டாலும் பொருத்தமாகவே அந்த அளவு இவர்களது நடிப்பும் மிகவும் அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் தான் இந்த இரண்டு திரைப்படமும் இதில் விஜயகாந்தின் நடிப்பில் 1989…

    விஜயகாந்தின் கருப்பு நிலா

    கருப்பு நிலா அரவிந்தராஜ் இயக்கத்தின் இயக்கத்தில் விஜயகாந்த், குஷ்பூ, ரஞ்சிதா, நம்பியார் , கசன் கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். விஜயகாந்த் திரைப்படங்களிலேயே அதிக அளவு சண்டை காட்சிகள் நீட்டிக்கப்பட்ட ஒரே திரைப்படம் இந்த திரைப்படம் இந்த திரைப்படத்தின் முதல் சண்டை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *