தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ரெண்டு ஜாம்பவான்கள் ரஜினிகாந்த் விஜயகாந்த் இவர்கள் எந்த வேடங்கள் போட்டாலும் பொருத்தமாகவே அந்த அளவு இவர்களது நடிப்பும் மிகவும் அருமையாக இருக்கும்.

அப்படிப்பட்ட திரைப்படங்கள் தான் இந்த இரண்டு திரைப்படமும் இதில் விஜயகாந்தின் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த பொறுத்தது போதும் இந்தத் திரைப்படம் ஒரு சுமாரான வெற்றியை பெற்று தந்த ஒரு திரைப்படமாக அமைந்தது.

1989 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ராதா நடிப்பில் வெளிவந்த ராஜாதி ராஜா இந்த திரைப்படத்தின் ரஜினிகாந்த் மாறுபட்ட இரண்டு வருடத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய பிளாக் பாக்ஸ் கிட்ட கொடுத்த ஒரு திரைப்படமாக அமைந்தது
ரஜினிகாந்த் மாறுபட்ட இரண்டு வேடத்தில் நடித்திருப்பார் விஜயகாந்த் மாறுபட்ட இரண்டு வேடத்தில் நடித்திருப்பார்.
அடுத்த திரைப்படம் என்னவென்றால் விஜயகாந்த் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ரெண்டு திரைப்படங்களிலும்





