1998 ஆம் ஆண்டில் விஜயகாந்த் மாறுபட்ட இரண்டு வேடத்தில் நடித்த வெளிவந்த திரைப்படம் தான் வீரம் விளைஞ்ச மண்ணு இப் திரைப்படத்தில் விஜயகாந்த் குஷ்பூ ரோஜா ராதாரவி மணிவண்ணன் ஆகியோர் நடித்த திரைப்படம்.
Category Archives: Cinima
விஜய் விஜயகாந்த் நடிப்புல வெளிவந்த அதிரடி திரைப்படம் தான் செந்தூரப்பாண்டி என்ற திரைப்படம் இந்த திரைப்படம் 1993 ஆம் ஆண்டில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் . விஜயகாந்த் மற்றும் விஜய், யுவராணி , கௌதமி ,விஜயகுமார், மற்றும் பொன்னம்பலம் வில்லன் ரோலில் கலக்கி இருப்பான் என்று சொல்லலாம் .
இந்த திரைப்படம் எதுவென்றால் 1985 ஆம் ஆண்டு விஜயகாந்த் ஜோதி கவுண்டமணி செந்தில் நடிப்பில் வெளிவந்த ராமன் ஸ்ரீ ராமன் என்ற திரைப்படம்
- 1
- 2