குழந்தை பணம் படைத்த கேப்டன்

பரதன் படத்தில் விஜயகாந்த் மற்றும் பானுப்பிரியா பாலசுப்பிரமணியம் நடித்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் பொன்னம்பலத்துக்கும் ஒரு சண்டைக் காட்சி நடைபெறும் சண்டை காட்சிக்கு அடுத்த நாள் பொன்னம்பலத்திற்கு தங்கைக்கு திருமணம் அப்பொழுது பொன்னம்பலம் சண்டைக் காட்சி முடிவற்ற பிறகு விஜயகாந்த் திருமணத்துக்கு வருமாறு கூறியுள்ளார் அன்று காலையில் திருமண விழாவுக்கு பொன்னம்பலம் வருகை தருவதற்கு முன்பாகவே கேப்டன் விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார் முடிவடைந்த பிறகு பொன்னம்பலத்திற்கு 2 லட்சம் ரூபாய் பண உதவியும் வழங்கியுள்ளார் இந்தக் குழந்தை மனம் கேப்டனுக்கு மட்டுமே உண்டு அப்படிப்பட்ட ஒரு அபூர்வ மனிதர் கேப்டன்.

  • Related Posts

    ஒரே மாதிரியான வேடத்தில் கலக்கிய திரைப்படம்

    தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ரெண்டு ஜாம்பவான்கள் ரஜினிகாந்த் விஜயகாந்த் இவர்கள் எந்த வேடங்கள் போட்டாலும் பொருத்தமாகவே அந்த அளவு இவர்களது நடிப்பும் மிகவும் அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் தான் இந்த இரண்டு திரைப்படமும் இதில் விஜயகாந்தின் நடிப்பில் 1989…

    விஜயகாந்தின் கருப்பு நிலா

    கருப்பு நிலா அரவிந்தராஜ் இயக்கத்தின் இயக்கத்தில் விஜயகாந்த், குஷ்பூ, ரஞ்சிதா, நம்பியார் , கசன் கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். விஜயகாந்த் திரைப்படங்களிலேயே அதிக அளவு சண்டை காட்சிகள் நீட்டிக்கப்பட்ட ஒரே திரைப்படம் இந்த திரைப்படம் இந்த திரைப்படத்தின் முதல் சண்டை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *