கருப்பு நிலா அரவிந்தராஜ் இயக்கத்தின் இயக்கத்தில் விஜயகாந்த், குஷ்பூ, ரஞ்சிதா, நம்பியார் , கசன் கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். விஜயகாந்த் திரைப்படங்களிலேயே அதிக அளவு சண்டை காட்சிகள் நீட்டிக்கப்பட்ட ஒரே திரைப்படம் இந்த திரைப்படம் இந்த திரைப்படத்தின் முதல் சண்டை காட்சி குதிரை சண்டை காட்சி ஆகும் இந்த சண்டைக் காட்சி சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கப்பட்ட ஒரு சண்டைக்காட்சியாக எடுக்கப்பட்டது இந்த சண்டைக்காட்சி மக்கள் மத்தியில் மிகவும் ஒரு மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சண்டைக் காட்சி யாகவும் வரவேற்கப்பட்டது.இந்த திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் கசங்கான் கலக்கிறப்பார்.
இந்த திரைப்படத்தின் இரண்டு கதாநாயகிகள் குஷ்பு மற்றும் ரஞ்சிதா இந்த திரைப்படத்தின் என்னவென்றால் கதை சுருக்கம் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் தந்தை ஆயுதம் கடத்தினார் என்று போலீசாரால் கைது செய்யப்படுவார் கைது செய்யப்பட்ட தந்தையை எப்படி விஜயகாந்த் தகுந்த ஆதாரத்துடன் குற்றவாளி இல்லை என்று விடுவிப்பார் என்பதுதான் கதை மற்றும் தகுந்த குற்றவாளிகளில் கண்டுபிடித்து நீதிக்கு முன் நிறுத்துவார் இதுதான் சுருக்கமான கதை. இந்த திரைப்படத்தில் கடைசியில் எடுக்கப்பட்ட விமான சண்டை காட்சிகள் மிகவும் பிரமாதமான சண்டைக் காட்சி ஆகவே அமைந்தது அந்த அளவு இந்த சண்டைக் காட்சி விறுவிறுப்பாக எடுத்து இருப்பார் இயக்குனர்





