உழவன் மகன் (திரைப்படம்)uzhavan magan

உழவன் மகன் 1987 ஆம் ஆண்டு அரவிந்தசாமி இயக்கத்தில் இப்ராகிம் இராவுத்தர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மாறப்பட்ட இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார் அண்ணன் தம்பி என்ற கதாபாத்திரத்தில் அண்ணன் விஜயகாந்த் ஜோடியாக ராதிகாவும் தம்பி விஜயகாந்த் ஜோடியாக ராதாவும் நடித்திருக்கிறார்கள் விஜயகாந்த் அப்பா கதாபாத்திரத்தில் நம்பியார் நடித்திருக்கிறார் திரைப்படத்தில் பயங்கர வில்லன் வேடத்தில் ராதாரவி நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் அந்த ஆண்டில் சிறந்த பிளாக்பாட் திரைப்படமாக கருதப்பட்டது அந்தளவு இந்த திரைப்படத்தின் கதை அம்சங்களும் பாடல் காட்சிகளும் சண்டை காட்சிகளும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சிறந்த திரைப்படமாக உழவன் மகன் கருதப்பட்டது. இது திரைப்படத்தின் கதை என்னவென்றால் அண்ணன் விஜயகாந்த் ஒரு கிராமத்தில் தனது அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் இவருக்கு ஜோடியாக ராதிகா அப்போது விஜயகாந்தின் அப்பாவிடத்தில் நம்பியார் நடிக்கிறார் ராதாரவி விஜயகாந்தின் அப்பாவை கொலை செய்து பழியை விஜயகாந்த் மீது சுமத்துகிறார்.

இதனால் விஜயகாந்த் சிறைக்கு செல்கிறார் அப்போது சிலைக்கு வந்த புதிய அதிகாரியான தம்பி விஜயகாந்த் அண்ணன் விஜயகாந்த் ஒரு வீடியோவில் பார்க்கிறார் சிறைக்காட்சியை பார்வையிடும் போது பார்க்கிறார் அப்பொழுது அவர் மாதிரியே இவர் இருப்பதனால் இவரைப் பற்றி ஆராய விரும்புகிறார் இந்த இவர் தனது அண்ணன் என்பதை தெரிந்து கொள்கிறார் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு தனது அண்ணனை சிறையில் இருந்து விடுவிக்கும் ஒரு தம்பியின் கதை தான் இந்த உழவன் மகன்.

  • Related Posts

    ஒரே மாதிரியான வேடத்தில் கலக்கிய திரைப்படம்

    தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ரெண்டு ஜாம்பவான்கள் ரஜினிகாந்த் விஜயகாந்த் இவர்கள் எந்த வேடங்கள் போட்டாலும் பொருத்தமாகவே அந்த அளவு இவர்களது நடிப்பும் மிகவும் அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் தான் இந்த இரண்டு திரைப்படமும் இதில் விஜயகாந்தின் நடிப்பில் 1989…

    விஜயகாந்தின் கருப்பு நிலா

    கருப்பு நிலா அரவிந்தராஜ் இயக்கத்தின் இயக்கத்தில் விஜயகாந்த், குஷ்பூ, ரஞ்சிதா, நம்பியார் , கசன் கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். விஜயகாந்த் திரைப்படங்களிலேயே அதிக அளவு சண்டை காட்சிகள் நீட்டிக்கப்பட்ட ஒரே திரைப்படம் இந்த திரைப்படம் இந்த திரைப்படத்தின் முதல் சண்டை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *