விஜயகாந்த் வழக்கறிஞராக நடித்த திரைப்படங்கள்
1988 ஆம் ஆண்டு வெளிவந்த நல்லவன் என்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் விஜயகாந்த் மாறுபட்ட இரண்டு வருடத்தில் நடித்துள்ளார் அண்ணன் தம்பி என்ற ரெண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அண்ணன் விஜயகாந்த் வழக்கறிஞர் வருடத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தை இயக்கியவர் எஸ்.பி முத்துராமன். மற்றும் ராதிகா வாணி விஸ்வநாத் எஸ் எஸ் சந்திரன் கிட்டி நடித்துள்ளனர்.
1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நிரோஷா நடிப்பில் வெளிவந்த பொறுத்தது போதும் இது விஜயகாந்த் மாறுபட்ட இரண்டு வருடத்தில் நடித்துள்ளார் அப்பா மகன் என்ற ரெண்டு கதாபாத்திரத்தில் இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம்