Cinima

senthoorapandi

விஜய் விஜயகாந்த் நடிப்புல வெளிவந்த அதிரடி திரைப்படம் தான் செந்தூரப்பாண்டி என்ற திரைப்படம் இந்த திரைப்படம் 1993 ஆம் ஆண்டில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் . விஜயகாந்த் மற்றும் விஜய், யுவராணி , கௌதமி ,விஜயகுமார், மற்றும் பொன்னம்பலம் வில்லன் ரோலில் கலக்கி இருப்பான் என்று சொல்லலாம் .