Cinima

தம்பி தங்க கம்பி 

தம்பி தங்க கம்பி  1988 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி திரைப்படமாகும், இதை கே. சங்கர் இயக்கி எஸ். கணேஷ் தயாரித்தார். இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், லட்சுமி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரேகா நடித்துள்ளனர். (more…)