Blog

தெற்கத்தி கள்ளன்

1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் ராதிகா சுலக்சனா மாதுரி விகே ராமசாமி எஸ் எஸ் சந்திரன் மலேசியா வாசுதேவன் ஜனகராஜ் நடிப்பில் வெளிவந்த தெற்கத்திக் கள்ளன் என்ற திரைப்படம் இத்திரைப்படத்தின் இயக்குனர் கலைமணி
(more…)

Blog

விஜயுடன் மீனா ஜோடி சேர்ந்து நடிக்க தவறவிட்ட திரைப்படம் எது

1998 ஆம் ஆண்டில் கார்த்திக் ரோஜா அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற எந்த திரைப்படத்தில் நடிக்க முதலில்.

விஜய்க்கு தான் முதலில் வாய்ப்பு வந்தது அந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாவும் நடிக்க இருந்தது ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக விஜய் வேறு திரைப்படங்களில் பிசியாக இருந்ததால் இந்த திரைப்படத்தின் நடிக்க விஜய் மறந்துவிட்டார்.