Cinima

வீரம் விளைஞ்ச மண்ணு

1998 ஆம் ஆண்டில் விஜயகாந்த் மாறுபட்ட இரண்டு வேடத்தில் நடித்த வெளிவந்த திரைப்படம் தான் வீரம் விளைஞ்ச மண்ணு இப் திரைப்படத்தில் விஜயகாந்த் குஷ்பூ ரோஜா ராதாரவி மணிவண்ணன் ஆகியோர் நடித்த திரைப்படம். (more…)

Blog

திருமூர்த்தி

திருமூர்த்தி என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தில் வில்லன் ரோலில் ராஜன் பி தேவ் அருமையாக நடித்திருந்தார்.திரைப்படத்தை கண்டு களிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்:

 

Cinima

senthoorapandi

விஜய் விஜயகாந்த் நடிப்புல வெளிவந்த அதிரடி திரைப்படம் தான் செந்தூரப்பாண்டி என்ற திரைப்படம் இந்த திரைப்படம் 1993 ஆம் ஆண்டில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் . விஜயகாந்த் மற்றும் விஜய், யுவராணி , கௌதமி ,விஜயகுமார், மற்றும் பொன்னம்பலம் வில்லன் ரோலில் கலக்கி இருப்பான் என்று சொல்லலாம் .

 

Cinima

விஜயகாந்த் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்த ஒரே திரைப்படம்

இந்த திரைப்படம் எதுவென்றால் 1985 ஆம் ஆண்டு விஜயகாந்த் ஜோதி கவுண்டமணி செந்தில் நடிப்பில் வெளிவந்த ராமன் ஸ்ரீ ராமன் என்ற திரைப்படம்