Blog

விஜயகாந்த் திரைப்படத்தில் அறிமுகமான மூன்று பயங்கர வில்லன்

வணக்கம் நண்பர்களே இன்னறக்கு நம்ம சினிமா செய்திகள் என்ன பாக்க போறோம்னா விஜயகாந்த் திரைப்படத்தில் அறிமுகமான பயங்கர மூன்று வில்லன்கள் யார் என்று தான் பார்க்க போறோம்
வில்லன் மன்சூர் அலிகான் அறிமுகமான முதல் திரைப்படம் விஜயகாந்த் திரைப்படமான
1991 கேப்டன் பிரபாகரன் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் தான் அறிமுகமானார் இவர் வில்லன் நடிப்பு இந்த திரைப்படத்தில் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்ப பெற்ற ஒரு வில்லன் நடிப்பதாக காணப்பட்டது.
அடுத்த வில்லன்
1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பூந்தோட்ட காவல்காரன் என்ற சூப்பர் ஹிட் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் தான் அறிமுகமானவர் தான் லிவிங்ஸ்டன் நடிகர் இவருடைய வில்லன் நடிப்பு இந்த திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக மக்கள் மத்தியில் கவரப்பட்ட ஒரு நடிப்பாகவே காணப்பட்டது
அடுத்து 1997 ஆம் ஆண்டு விஜயகாந்த் ரம்பா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தர்மசக்கரம் என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தில் ரோல்ல அறிமுகமான நடிகர் தான் தருண்குமார் என்ற நடிகர் இவருடைய வில்லன் ரோலும் இந்த திரைப்படத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிப்பாகவே அமைந்தது
Blog

முதலமைச்சர் கருணாநிதி கதை எழுதிய விஜயகாந்த் திரைப்படம் எது

முதலமைச்சர் கருணாநிதி கதை எழுதிய விஜயகாந்த் திரைப்படம் எது 1980 ஆம் ஆண்டு 90 ஆம் ஆண்டுகளில் ரஜினிகாந்த் கமலஹாசன் இருவருக்கும் போட்டியாக இருந்தவர் விஜயகாந்த் இவர் திரைப்படம் வசூல் ரீதியாக சிறந்த வரவேற்பை பெற்றது.

இதில் கருணாநிதி கதை எழுதிய விஜயகாந்த் திரைப்படங்கள் 1987 ஆம் ஆண்டு ராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த வீரன் வேலுத்தம்பி 1988 ஆம் ஆண்டு ராமநாராயணன் இயக்கத்தில் வெளிவந்த மக்கள் ஆணையிட்டால் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த கலைமணி இயக்கத்தில் பொறுத்தது போதும் என்ற திரைப்படம்.

Blog

விஜயகாந்த் பயங்கர வில்லனாக நடித்த ஐந்து திரைப்படங்கள்

வணக்கம் நண்பர்களே இன்று நமது சினிமா செய்திகள் நம்ம பாக்க போறது விஜயகாந்த் பயங்கர வில்லனாக நடித்த ஐந்து திரைப்படங்கள் (more…)